12-01-2023 அன்று தி.மு.க அரசு சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை புதுப்பிக்க ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து கருத்து தெரிவிக்க தினமலர் வீடியோ சேனல் என்னை அழைத்தது. தினமலர் பேட்டியாளர் சியாமளாவுக்கு அளித்த பேட்டியில், என் கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.
நான் பேசிய கருத்துக்கள்:
# ராமர் சேது பாலத்தின் வரலாற்றுத் தன்மை
# மீனவர்கள் உட்பட பல்வேறு கோணங்களில் கால்வாய் திட்டம் சாத்தியமில்லாத தன்மை
# 'சேது சென்டிமென்ட்' இன்னும் பல.