ஆங்கிலேயன் நம் நாட்டுக்கு வந்தவுடன் எழுதி வைத்துள்ள ஆவணங்கள் துவங்கி, பின்னோக்கிச் சென்று அகத்தியர் முதல், சங்கத் தமிழ் வரையிலும், மேலும், கல்வெட்டுகள் வாயிலாகவும் நாம் அறியும் செய்தி, வருடப் பிறப்பு சித்திரையில்தான் என்னும் தரவுகளை எடுத்துக் காட்டியுள்ளேன். பார்க்கவும், பகிரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக