நேற்றைய பேச்சின் தொடர்ச்சியாக, தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் என்னும் எனது நேர்க்காணல் பேச்சை இங்கு காணலாம்.
ஞாயிறு, 12 டிசம்பர், 2021
புத்தாண்டு சித்திரையில்தான் (எனது நேர்க்காணல் பேச்சு)
சனி, 11 டிசம்பர், 2021
தைப் பொங்கல் தமிழ்ப் புத்தாண்டா? (எனது நேர்க்காணல் பேச்சு)
2008-இல் கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்த புத்தாண்டு சர்ச்சை, தற்சமயம், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வந்து விட்டது. இது தொடர்பாக நான் கொடுத்த நேர்க்காணல் மூன்று பகுதிகளாக இன்று முதல் வெளியாகிறது. இன்றைக்கு வெளியிடப்பட்ட முதல் பகுதியில், தையில் புத்தாண்டு என்று சொல்பவர்கள் கொடுத்துள்ள தரவுகளை ஆராய்ந்து அவை ஏற்புடையன அல்ல என்று நிரூபித்துள்ளேன். மேலும் பொங்கல் என்னும் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்ந்துள்ளேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)