tag:blogger.com,1999:blog-747814237511445388.post7720495498745665208..comments2024-01-12T17:46:41.880+05:30Comments on தமிழன் திராவிடனா?: 4. ஆரிய இனம், ஆரிய மொழியாக மாறிய கதைJayasree Saranathan http://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-747814237511445388.post-51198185668608223282014-06-28T16:43:57.418+05:302014-06-28T16:43:57.418+05:30நன்றி. தற்சமயம் நேரமின்மையால் தங்கள் விருப்பத்தை ந...நன்றி. தற்சமயம் நேரமின்மையால் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறேன். விரைவில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-27757167502433722162014-06-13T10:41:32.650+05:302014-06-13T10:41:32.650+05:30http://muthamilmantram.com/
அம்மா, முத்தமிழ் மன்...http://muthamilmantram.com/

அம்மா, முத்தமிழ் மன்ற தளத்திற்கு அவ்வப்போது வாருங்கள். எங்கள் மக்கள் கேட்க்கும் கேள்விக்கு தங்களால் முடிந்த அளவு பதிலையும் தாருங்கள்.

தங்கள் இ மெயில் ஐடி தந்தால் நலமாய் இருக்கும். என்னுடைய login id மற்றும் pass word தருவேன். அதில் தாங்கள் பதிலை சொன்னாலும் நலம், அல்லது தங்களுக்கென பயனர் ஐடியை உருவாக்கிகொண்டாலும் நலமே!Manipandihttps://www.blogger.com/profile/00882037737074684956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-61575810019890833222014-05-20T16:11:25.332+05:302014-05-20T16:11:25.332+05:30நல்லது மணிபாண்டி அவர்களே. நீங்கள் குறிப்பிட்டது ப...நல்லது மணிபாண்டி அவர்களே. நீங்கள் குறிப்பிட்டது போல // தங்களுடைய கருத்தாகவே பதிய விரும்புகிறேன் // செய்யவும்.
உங்கள் வலைத்தள முகவரியைக் கொடுக்கவும். இங்கு குறிப்பிட்ட முகவரியில், எதுவும் வரவில்லை. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-40980426477124837332014-05-19T14:36:33.248+05:302014-05-19T14:36:33.248+05:30உண்மைதான், எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தமி...உண்மைதான், எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தமிழில் மாத்திரமே அதிகம் படிக்கும் பழக்கம் உடையவன், தங்களுடைய இந்த கட்டுரை முழுவதும் படித்துவிட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்,
ஆங்கிலத்தில் தாங்கள் இட்டுள்ள கட்டுரைகளை தவிர, தாங்கள் அழகு தமிழில் எழுதியதற்கு நன்றி.

மேழும் இந்த கட்டுரைகளை முத்தமிழ் மன்றம் (muthamilmanram.com )என்ற வலைதலத்தில் தங்களுடைய கருத்தாகவே பதிய விரும்புகிறேன், அனுமதியுங்கள்

Manipandi.GManipandihttps://www.blogger.com/profile/00882037737074684956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-22799953501656220502013-11-01T15:36:50.357+05:302013-11-01T15:36:50.357+05:30NaNbargAL! ungaL anaivarukkum en uLamArnda nanRi....NaNbargAL! ungaL anaivarukkum en uLamArnda nanRi. Asiriyar matrum ovvoruvarum sindithu, tAm partita, keTTa maRRum ArAicchi seida vaRRIN aDippaDaiyil, indap poruL paRRi ezhudiyirup-padaip paDittu magizhndom. ip poruL paRRi en suya karittukkaL enRu ezhuduvadu enna enRu enakkut- teriyavillai, puriyavillai enbade enadu nilai. viyaasar veNDAm enRu odukki vaitadaiye nammil palar ( merkattiyar, kizhakkattiyar uLpaDa) ezhudugiRom enbadai ingu ninaivu paDutta virumbugiren, tavaRaga eDuttuk-koLLa veNDAm.

Aga, ippodu ip-poruL paRRI nAn solla munaivadu iduvanRi vERillai :::

http://www.heritageinstitute.com/zoroastrianism/aryans/western.htm ::

Inda pakkattil solliyirukkiRa karuttukkaLil silavenum nAm inge kaurdum poruLukkut- todarrbuLLAvaiyAga uLLana enRu KooRi, ittudan nAn mudittuk-koLLugiren.

nanRi. vaNakkam.Muthukaruppanhttps://www.blogger.com/profile/04070242722444869893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-5227401327400431502013-09-24T13:03:30.775+05:302013-09-24T13:03:30.775+05:30ஆரியம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பதம் உள்ளது. அது ...ஆரியம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பதம் உள்ளது. அது ‘சான்றாண்மை’ ஆகும்.

இது குறித்து ஆங்கிலத்தில் உள்ள என் கட்டுரைகளை இந்த இணைப்புகளில் படிக்கவும்:

http://jayasreesaranathan.blogspot.in/2008/01/no-aryan-dravidian-divide-it-was-one_3029.html

http://jayasreesaranathan.blogspot.in/2008/01/no-aryan-dravidian-divide-it-was-one_29.html

http://jayasreesaranathan.blogspot.in/2008/01/no-aryan-dravidian-divide-it-was-one_28.html

வட இந்தியாவில் சமஸ்க்ருதத்தில் ஆரியம் என்று சொல்லிக் கொண்டார்கள். நாம் தமிழில் சான்றாண்மை என்பதற்கு முதலிடம் கொடுத்து வந்தோம். தான் வாழும் ஊரில் சான்றோர்கள் இருப்பதால்தான் தனது தலைமுடி நரைக்காமல் இருக்கிறது என்று பிசிராந்தையார் சொல்வதாக ஒரு புறநானூற்றுப் பாடல் இருக்கிறது. தன் மகன் சான்றோன் எனப் பெயர் பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு பெண் குழந்தையை ஈனுகின்றாள்.இந்தத் தொடரில் இன்னும் ஆரியம் பற்றி எழுத ஆரம்பிக்கவில்லை. எழுதும் போது இன்றுள்ள பல கேள்விகளுக்கும் பதில் தருகிறேன்.

நிறக், தமிழ்ப் பகுதில் ஆர்யம் என்ற பெயரில் ஒரு நாடு இருந்தது. ஆரியங்காவு என்னுமிடம் கேரளாவில் உள்ளது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆரியனது காடு என்று பொருள். யாரந்த ஆரியன்? அந்த ஆரியன், ஐயப்ப ஸ்வாமி!

இன்னொரு விஷயம், ஆரியங்காவுக்கு அருகில் திராவிட நாடு இருந்தது என்று 1800 களில் எழுதப்பட்ட சென்சஸ் ரெக்கார்டுகளில் உள்ளது. தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் திராவிடேஸ்வர மனு, அவனுடன் இருந்த ரிஷிகள், மக்கள் ஆகியோர் 15,000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்து வந்தனர். கீழ்க்காணும் இணைப்பில் உள்ள எனது கட்டுரையைப் படித்து விட்டு மேலே தொடருவும்.

http://thamizhan-thiravidana.blogspot.in/2011/12/blog-post.html

அங்கிருந்து துவாரகை வழியாக சரஸ்வதி நதி மூலமாக வட மேற்கு இந்தியாவில் நுழைந்து இமய மலை வரை அவர்கள் சென்றனர். அவர்கள் சென்ற போது கங்கை பிறக்கவில்லை. தமிழ், மதுரம் என்னும் பெயரில் பேச்சு மொழியாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா அருகில் இருந்த தீவுகளில் பேசப்பட்டது. அதற்குப் பிறகுதான் தென் மதுரையும், மீனாக்ஷியும் வந்தனர்.

மனுவுடன் சென்றவர்களின் வம்சாவளியில் வந்த சிபியின் வழித்தோன்றல், இன்றைய பாகிஸ்தானில் உள்ள சோளிஸ்தானம் என்னுமிடத்திலிருந்து, பூம்புகார் வந்து சோழ வம்சத்தை ஸ்தாபித்தான். சேரர்களும் வடக்கிலிருந்து வந்தவர்களே. ஆக இரு தமிழ் மன்னர் பரம்பரையும், ஆரியக் குடிகளே. வடக்கிலிருந்து வந்தவர்களே.

தென் பாண்டியன் மட்டுமே தெற்கிலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் இன்றைய மதுரைக்கு வந்தான். நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும், சங்க நூல்களில் பாண்டியனைத்தான் தமிழ்ப் பரம்பரையில் வந்தவன் என்று சொல்லியுள்ளார்கள்.

நிற்க, ஆரியங்காவு, திராவிட தேசத்து வருவோம். வைவஸ்வத மனுவின் ஆதி இருப்பிடம், தென்னிந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியே. அதனால் அதன் மீது பாசம் இருந்து வந்த்து. அந்தப் பகுதிகளைக் கடல் கொண்டு விட்டாலும், அவற்றை மீட்டு, ஆதியிலிருந்து வந்த குடும்பங்களைப் பரசுராமர் அங்கே குடியமர்த்தினார். அவர்கள் தங்களைத் திராவிடப் பிராம்மணர்கள் என்றே அழைத்துக் கொண்டனர். ஆரியங்காவும், அதற்கு மேற்கே திராவிட தேசமும் வந்தது இவ்வாறாகத்தான் அடையாளம் காட்டப்பட்டு வந்தது.

இந்தத் தளத்திலும், என்னுடைய ஆங்கிலத் தளத்திலும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படிக்கவும்.

அனாரியர் என்று தமிழர்களைச் சொன்ன காலக்ட்டம் இருந்தது. அது இலங்கை வாழ் மக்கள், குறிப்பாக புத்த மதத்தினர், தமிழர்களை அனாரியர் என்றனர். காரணம், மண் வெறி பிடித்து, தமிழ் மன்னர்கள் போரிடச்சென்றதும், இலங்கையின் அமைதி வாழ்க்கையைக் குலைத்ததும் ஆகும். இதைச் சொல்வதற்காக என் மீது பாய்வதற்கு முன், தமிழ் இலக்கணத்தில் காஞ்சித் திணை குறித்து படிக்கவும். மதுரைக் காஞ்சி என்னும் பத்துப் பாட்டு சங்க நூலையும் படிக்கவும். நெடுங்செழியனும், பட்டினப்பலை கரிகாலனும், போரிட்டு செய்த அழிவுகள் அதிர்ச்சியூட்டுபவை. அச்செயல்கள் அனாரியமே. அதனால்தான் சங்கப் புலவர்கள் காஞ்சி பாடி அவர்களை நிதானத்துக்குக் கொண்டு வந்தார்கள். கண்ணகிக்குக் கோவில் கட்டிய செங்குட்டுவனையும், மாடல மறையோன் நிதானத்துக்குக் கொண்டு வந்தான்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-49926107424257800022013-09-24T12:12:09.368+05:302013-09-24T12:12:09.368+05:30Why the definition of Aryavarta (आर्यावर्त, "...Why the definition of Aryavarta (आर्यावर्त, "abode of the Aryans") in Manu Smriti (2.22), Vasistha Dharma Sutra (I.8-9 and 12-13) and Baudhayana Dharma Sutra (1.1.2.10) does not include South India? Does this mean that South Indians are Anaryans?Chandrunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-70898429012389981492013-08-25T19:47:32.252+05:302013-08-25T19:47:32.252+05:30உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது நன்றிஉங்கள் பதிவு நன்றாக இருக்கிறது நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/02602931656653112488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-19667463023725341692013-03-04T19:07:29.498+05:302013-03-04T19:07:29.498+05:30Yes, I also think so.Yes, I also think so.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-22066557818062032892013-03-04T18:08:18.357+05:302013-03-04T18:08:18.357+05:30The main content we need to understand out of this...The main content we need to understand out of this article is the fraudulent propaganda of Muller. I think it has been deviated to Siva-Vishnu topic. For debating about Vaishnavite- Sivaite issues, we have more space and time and that has been continuing for milleniums. So I would request everyone not to forget the main content out of this article.Prassannasundhar Nhttps://www.blogger.com/profile/05368099322369553321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-50206107321309301702012-11-16T22:14:49.194+05:302012-11-16T22:14:49.194+05:30இந்தக் கேள்விகளுக்கு, மேலே பதில் கூறி விட்டேன். பட...இந்தக் கேள்விகளுக்கு, மேலே பதில் கூறி விட்டேன். படிக்கவும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-42368061417922889482012-11-16T22:13:19.936+05:302012-11-16T22:13:19.936+05:30முசுகுந்தன் சிபியை முன்னிட்டு சோழப் பேரரசு ஆரம்பிப...முசுகுந்தன் சிபியை முன்னிட்டு சோழப் பேரரசு ஆரம்பிப்பதற்கு முன்பே இருந்தவன். அவன் பாரதமெங்கும் திக் விஜயம் செய்து, எல்லா இடங்களையும் தன் கீழ் (இக்ஷ்வாகு) கொண்டு வந்தான் என்று மஹாபாரதத்தில் காணலாம். பூம்புகாரில் அவன் சில காலம் இருந்திருக்க வேண்டும் என்பதை நாளங்காடி பூதம் ஸ்தாபித்த விவரங்கள் மூலம் அறியலாம். தேவாசுர யுத்தத்தில் அவன் இந்திரனுக்கு உதவினான் என்பதையும் cross - reference ஆக மஹாபாரத்திலும், சிலப்பஹிகார அடியார்க்கு நல்லார் உரையிலும் காண்கிறோம். இவற்றுடன் சப்த விடங்கத் தல புராணங்கள் அந்தப் பழம் கதையை மெய்ப்பிக்கின்றன. எனவே அவன் ஆங்காங்கே தெய்வ பிரதிஷ்டை செய்து இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

இக்ஷ்வாகு - சூரிய வம்சத்தவனான முசுகுந்தன் விஷ்ணுவைத் தானே வணங்க வேண்டும், சிவனை எப்படி வணங்கல்காம் என்று கேட்கலாம். ஒவ்வொரு தெய்வத்தை வணங்குவதற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. பொதுவாக சம்ஹாரத்துக்கு உதவவும், ம்ரண பயம் ஏற்படாமல் இருக்கவும், அகால மரணம், கொலை (போர்ச் செயல்)போன்றவற்றில் தனக்கு பாதிப்பு வராமல் தடுக்கவும், கைலாச பதவி அடைவதற்கும் சிவனை வழிபடுவர்.

கிருஷ்ணனது வழி காட்டுதலின் படி போரிட்டும், அந்தப் போரில் இறந்தவர்களைத் தானே முன்பே கொன்றதாகவும் கிருஷ்ணர் சொல்லியும், பாண்டவர்கள் போர் முடிந்த பிறகு, ருத்ர கங்கையில் உயிர்க் கொலை பாதிப்பிலிருந்து விடுபட பூஜை செய்தனர். அதையும் கிருஷ்ணன் வழிகாட்ட, செய்தனர். இதனால் ஒருவர் விஷ்ணு பக்தராக இருந்தாலும் அவர் எப்படி சிவனை வழிபட்டார் என்னும் கேள்விகளுக்கு இடமில்லை. இன்னின்ன காரணத்துக்காக அல்லது பலனுக்காக இன்னின்ன கடவுளை வழிபட வேண்டும் என்னும் நியதியில் செய்தார்கள். ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்களுக்கு இந்த வேறுபாடுகள், அதன் காரணங்கள் தெரியும்.

இவற்றுக்கெல்லாம் அப்பால் வைணவர்கள் சிவனை வழிபடக்கூடாது என்னும் நியதியைக் கொண்டிருக்கிறார்களே அது ஏன் என்று கேட்டால், மோக்ஷமே குறியாக இருப்பவர்களும், பரம பதத்தை அடைய விரும்புபவர்க்ளும், விஷ்ணுவிடம் பூரண சரணாகதி செய்து, வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவனுக்குத்தான் மோக்ஷம் கிடைக்கும்.

பரம பதம் என்பது பிறவாமை மட்டுமல்ல, இந்த அண்டங்களுக்கு அப்பாலும் சென்று விடுதல் என்பதாகும். அந்த நிலை பிரம்ம் லோகம் அடைவதிலோ, கைலாச பதவி அடைவதிலோ ஏற்படுவதில்லை. பிரம்ம லோகமும், கைலாசமும் அழியக்கூடிய அண்டத்தில்தான் உள்ளன. ஒருவன் இந்த உலகங்களை அடைந்து பிறவாமையை அடையலாம். ஆனால் அவன் இந்த அண்டங்களை விட்டு அகலுவதில்லை. மஹாப் பிரளயம் வந்து அண்டங்களே ஒடுங்குகின்ற பொழுதுதான் அவர்கள் அனைவரும், அண்டங்களிடமிருந்து விடுபட்டு அப்பால் செல்கிறார்கள். ஆனால் விஷ்ணுவை முன்னிட்டு மோக்ஷம் அடைபவன் உடனடியாக அண்டங்களிலிருந்து விடுபடுகிறான். இதைத் ‘தத்கிருது’ என்னும் கருது கோளால் அறியலாம். அதன் விவரங்கள் பிரம்ம சூத்திரத்தில் இருக்கின்றன.
பலனை முன்னிட்டுப் பார்க்கையில், இந்தக் காரணத்தினால், விஷ்ணு கோயிலில் சிவனுக்கு சன்னிதி இருக்காது. ஆனால் சிவன் கோயிலில் விஷ்ணுவுக்கு சன்னிதி இருக்கும்.

இன்னொரு காரணம், ஒவ்வொரு மூர்த்தியும் முக்குண சேர்க்கையில் அமைகிறது. விஷ்ணு மட்டுமே சுத்த சத்துவம். மற்ற மூர்த்திகளுக்கு பிற குணக் கலப்பு இருக்கிறது. அதனாலும், சுத்த சத்துவப் பிரதிஷ்டையான விஷ்ணு கோயிலில் சிவன் இருக்க மாட்டார்.

ஆனால் சிதம்பரம் போன்ற சில இடங்களில், சிவனும் விஷ்ணுவும் ஒன்றாக இருப்பது எப்படி என்றால், நீர்ப் பிரளயம் நடந்து அழிவும், அதை அடுத்து அங்கே தோற்றமும் உண்டாகும் சூழ்நிலையில் இருவரும் ஒன்றாக இருப்பர். சிதம்பரத்தின் இரு மூர்த்திகளும், தென்னன் தேசத்தில் இருந்து, பிரளயத்தில் தப்பி குடியமர்ந்த மக்களால் ஏற்படுத்தப்பட்டவை என்பது என் கருத்து. அன்றைக்கு இருந்த மக்களுக்கு, எங்கெங்கு, எதற்காக ஒரு தெய்வத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற தெளிவு (clarity of thought) இருந்தது. கடந்த 1800 வருட காலமாகவே அது இல்லை. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-58820726800097871412012-11-16T21:21:14.294+05:302012-11-16T21:21:14.294+05:30(தொடர்ச்சி)
சமீபத்தில் இங்கு அகழ்வாராய்ச்சி நடந்...(தொடர்ச்சி)

சமீபத்தில் இங்கு அகழ்வாராய்ச்சி நடந்தது. சோம குண்டம், சூரிய குண்டம் என்பதற்கு ஒப்ப இரண்டு கிணறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களைக் கேளுங்கள் அவர்கள் விவரம் சொல்வார்கள். இந்தக் கோவிலின் ஒரு கோபுரத்தில், விஷ்ணு பரிவார உருவங்களே இருக்கின்றன. இந்தக் கோயிலை ஆராய்ந்த வெளி நாட்டவர், இங்கே புதையுண்ட சன்னிதிகளும், பொருட்களும் இருப்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றனர் என்றும், அதில் கிடைத்த சில பொருட்கள் அவர்கள் நாட்டில் (இங்கிலாந்து) இருக்கிறது என்றும், கோயிலுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்ட பணியாளர்கள் கூறுவதைக் கேட்கலாம்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த அருகத்தானம் (சமணர் கோயில்) போன்ற இடங்கள் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டாலும், இன்று அவை இல்லை. சமணத்தை விரட்டியபோது, அவர்கள் கோயில்களும் அழிக்கப்பட்டன. அதைச் செய்ய உதவியவர்கள் வீரசைவர்கள். அவர்கள் விஷ்ணுவையும் தூக்கி விட்டார்கள். இது பல இடங்களிலும் நடந்தது. இன்றுவரை இந்த துவேஷம் தொடர்ந்து வந்துள்ளது என்பதை மறைமலை அடிகள் காலம் வரை பார்க்கலாம். நீதிக் கட்சியினர் நாத்திக வாதம் செய்த போதும், சைவ வழக்கங்களை எதிர்த்த போது, அதை வைணவச் சூழ்ச்சியாகவே அவர் பார்த்தார். அந்த விவரங்களை பின் காணும் இணைப்பில் 118 ஆம் பக்கத்தில் காண்க.

http://books.google.co.in/books?id=tk-KZmcUEvAC&pg=PA119&lpg=PA119&dq=gnanasambanda+jains&source=bl&ots=efj0CNCFsi&sig=-abcHM9-L4VnS5geEk8S8sMVyfc&hl=en&ei=KwpgTr2xF4i38gOTzdjaDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCAQ6AEwAQ#v=onepage&q=gnanasambanda%20jains&f=false

உண்மையில் வைணவச் சூழ்ச்சி எதுவும் இல்லை. சமணத்தையும், பௌத்தத்தையும் விரட்ட உதவிய சைவர்கள், தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்த வைணவத்தையும் எதிர்த்தார்கள். அதில் விழுந்தவை வைணவக் கோயிகளே.

வாஸ்து நியதிப்படி, சிவன் கோயில் அல்லது சிவ லிங்கம் சமுத்திரத்துக்கு அருகிலும் அல்லது நதிக் கரையிலும் அமைக்கபப்டும். ஏனெனில் சம்ஹார மூர்த்தியான சிவனைத் தொழுதே பித்ரு காரியம், செய்வர். அதனால் இந்த இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்வார்கள். ஆனால் இதை மீறி, எங்கெல்லாம் விஷ்ணு கோயில் இருந்த்தோ அதற்கருகில் போட்டியாக சிவன் கோயில் கட்டும் வழக்கம் சமணத்தை வென்ற பிறகுதான் ஏற்பட்டது.

திருவெண்காட்டைப் பொருத்த மட்டில், அங்கு அருகருகே சிவன் கோயிலும், விஷ்ணு கோயிலும் இருந்திருக்கலாம். ஆனால் சிலப்பதிகார வர்ணனைப்படி அதற்கான சாத்தியம் இல்லை. முசுகுந்தன் ஸ்தாபித்தான் என்றால் அது மிகப் பழமையானதாக இருக்க வேண்டும். அதைக் கடல் கொண்டு விட்டிருக்கலாம். சிலப்பதிகார காலத்திலேயே அவ்வாறாகி இருக்க வேண்டும். பிறகு திரு வெண்காட்டில் மறு பிரதிஷ்டை செய்திருக்கலாம். இங்குள்ள சிவன் பாடல் பெற்ற மூர்த்தியாகவும் ஆகியிருக்கிறார். ஆனால் விஷ்ணுவுக்குத் தனி சன்னிதி எங்கே? அல்லது ஏன் இல்லை?

இதை சிவா- விஷ்ணு பிரச்சினையாக ஆக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் எந்தெந்த தெய்வம், எந்தெந்த கரணம், காரணம் போன்றவற்றுடன் இருக்கின்றன என்பதைப் பற்றியும், ஒரு தெய்வத்தில் பல தெய்வக் கருத்து எவ்வாறு இருக்கின்றன என்னும் வேதாந்தக் கருத்தையும், ஒருவருக்கே, ஒரு பிறவியிலோ, அல்லது பல பிறவிகளிலோ ஒவ்வொரு தெய்வத்துடனும், தொடர்பு உண்டாகும் கர்ம விபாகத்தைப் பற்றியும் அறிந்த காரணத்தினால், ஆத்ம ஞானத்தில் பல்வேறு படிகளில் இருக்கும் பலரும் படிக்கும் பொதுத் தளமான இந்த இடத்தில் அவற்றைப் பற்றிப் பேசுவது சரியல்ல என்னும் காரணத்தினால், சிவ- விஷ்ணு கோணத்தில் ஆராய நான் விரும்பவில்லை.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-25172843814478884712012-11-16T21:20:44.550+05:302012-11-16T21:20:44.550+05:30தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் நே...தாமதமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது.

கோயில் தெய்வ பிரதிஷ்டை ஆகியவற்றில் சில நியதிகள் உண்டு. விஷ்ணு சன்னிதி இல்லாமல் லக்ஷ்மி சன்னிதியை உருவாக்க மாட்டார்கள். ஒரு கோயிலில் விஷ்ணு இல்லாமல் லக்ஷ்மி இருந்தால், அது கேள்விக்குரியது.

திருவெண்காடு கோயிலில் ஸ்வேதவனப் பெருமாள் என்று பாம்பணையில் பள்ளி கொண்டப் பெருமாள் உருவத்தை ஒரு மண்டபத்தில் மேல் வைத்திருப்பார்கள். அந்தப் பெருமாள் எப்படி, ஏன் அங்கு வந்தார்? ஏதோ சிற்ப அழகுக்காக என்றால்,வெறுமனே தானே வைத்திருப்பார்கள்? அந்த ஸ்தலத்தில் பெயரால் (திரு வெண்காடு = ஸ்வேத வனம்) ஸ்வேத வனப் பெருமாள் என்று ஏன் குறிப்பிடப்பட்டுள்ளார்?

சிலபப்திகாரத்தில், பூம்புகாரை விட்டுக் கிளம்பியவுடன்
அறிதுயிலமர்ந்த மணிவண்ணன் கோட்டத்தைக் கோவலனும், கண்ணகியும் வலம் வந்தார்களே, அந்தக் கோயில் - அந்தப் பெருமான் எங்கே?

அது மட்டுமல்ல, விஷ்ணுவுக்குக் காமனும், சாமனும் (புதன்)மகன்கள். இதைச் சொல்லும் பரிபாடலும் இருக்கிறது. இதன் காரணமாக விஷ்ணுவுக்கு அருகே காமன், புதன் சன்னிதிகள் இருப்பது சாத்தியம். ஜோதிடத்தில், புதன் கிரகமே விஷ்ணு அம்சமாகும். அவ்வாறிருக்க சிவனுக்கு அருகே புதன் இருப்பது எவ்வாறு சாத்தியம்? இங்குள்ள புதன் தனி சன்னிதியாக ராஜ கம்பீரமாக இருக்கிறார். ஆதியில் தனிக் கோயிலாக இருந்த பாங்கை இது காட்டுகிறது.

மேலும், சிலப்பதிகாரத்தில் மணிவண்ணன் கோயிலை வலம் வந்து சங்க முகத் துறையை அடைகின்றனர், கோவலன் - கண்ணகி. அந்த சங்க முகத் துறை எங்கே? அதைப் பற்றிய குறிப்பை வேறொரு இடத்தில் தேவந்தி கண்ணகியிடம் கூறுகிறாள். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் சோம குண்டம், சூரிய குண்டத்தில் முழுகி காமவேள் கோட்டத்தில் தொழ வேண்டும் என்கிறாள். விஷ்ணுவின் இன்னொரு மகனான காமன் இங்கு வந்து விட்டான். சாமன் திரு வெண்காட்டில் இருக்கிறான். இரண்டும் காவிரி கடலில் கலந்த பூம்புகாருக்கருகே இருக்கிறது.

விவரங்களை இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் காண்க:-
http://jayasreesaranathan.blogspot.in/2008/12/paavai-nonbu-how-it-was-done.html

Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-90134506265096822962012-11-12T18:43:09.462+05:302012-11-12T18:43:09.462+05:30மேடம்,
தங்கள் கேள்வி புரியவில்லை?
(For the other q...மேடம்,
தங்கள் கேள்வி புரியவில்லை?
(For the other query, let me ask, why do some people worship a God other than their family deity?)

(If you see a Lakshmi sannidhi in any Siva temple, know then that the temple was originally Vishnu temple! Lakshmi sannidhi can never exist alone in a temple where there is no sannidhi to Vishnu.)

சிவன் கோவில்கள் அனைத்திலும் விஷ்ணு இருக்கிறார். விஷ்ணுவாக அல்லது லிங்கோத்பவராக.
மேலும் சிவன் கோவில்களில் விஷ்ணு இருப்பார் ஆனால் விஷ்ணு கோவில்களில் சிவன் இருப்பதில்லை

Srinivasan Ramakrishnanhttps://www.blogger.com/profile/04185115776762577103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-8848497661313200142012-11-12T17:24:10.894+05:302012-11-12T17:24:10.894+05:30For Thiruvenkadu, I had given the explanation abov...For Thiruvenkadu, I had given the explanation above.
For the other query, let me ask, why do some people worship a God other than their family deity? Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-88764677820737604452012-11-11T14:52:07.872+05:302012-11-11T14:52:07.872+05:30மேடம்,
உஸ்ஸ்ஸ் ஷபபாபா முடியல மேடம். படிக்கிற எனக...மேடம்,
உஸ்ஸ்ஸ் ஷபபாபா முடியல மேடம். படிக்கிற எனக்கே கண்ண கட்டுது. எப்படி உங்களால இவ்வளவு detail collect பண்ணி எழுத முடியுது.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . என்னுடைய சில doubt - ஐ clear பண்ணுங்க.
திருவெண்காடு கோவில் மற்றும் நவக்ரஹ கோவில்கள் விஷ்ணு கோவில் என்று சொல்லி உள்ளீர்கள் .
சோழர்கள் ராமனின் பரம்பரையாக இருப்பின் அவர்கள் எதற்காக விஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக convert செய்ய வேண்டும். நாம் விஷ்ணுவின் அவதாரமான இராமரின் பரம்பரையை சார்ந்தவர்கள் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லையா?
ராஜா ராஜ சோழனின் குரு மகான் கருவூராறுக்கு இது விஷ்ணு கோவில் என்று தெரியவில்லையா ?

முசுகுந்த சக்கரவர்த்தி வட நாட்டில் இருந்தான் எண்ணும் போது திருவாரூர் -ஐ தலை நகராக ஆண்ட முசுகுந்த சோழன் யார்?
சப்த விடங்க தலங்களை நிர்மாணித்த முசுகுந்த சோழன் யார்?

மேற்கூறிய இந்த தலங்களை பற்றி திரு முறை பாடல்கள் பொய்யா? ஏன் திருஞான சம்பந்தர் , அப்பருக்கு தெரிந்து இருக்கவில்லையா?Srinivasan Ramakrishnanhttps://www.blogger.com/profile/04185115776762577103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-25774586784238264032012-11-11T14:32:03.514+05:302012-11-11T14:32:03.514+05:30Madam,
You are mentioned tat thiruvenkadu is vishn...Madam,
You are mentioned tat thiruvenkadu is vishnu temple. History is telling tat King Raja Raja Chola constructed this temple. If chola and Rama are same generation why chola has to built shiva temple in place of vishnu temple.
Thiruvenkadu matrum nava graha kovil galai pattriya thiru murai paadalgal poiya. Pl reply in tamil.Srinivasan Ramakrishnanhttps://www.blogger.com/profile/04185115776762577103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-13944645422370821742012-09-22T10:11:56.616+05:302012-09-22T10:11:56.616+05:30Thank you Sir, It is encouraging to read your comm...Thank you Sir, It is encouraging to read your comment. Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-57060239593449931482012-09-21T16:15:06.217+05:302012-09-21T16:15:06.217+05:30I just started to read from the beginning. Nice to...I just started to read from the beginning. Nice to read interesting facts in each series, corroborated with scientific evidences drawn from various sources. You have also put in great efforts to reply to the posts. I appreciate your impeccable work. Anonymoushttps://www.blogger.com/profile/17688607028194349685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-6276154529658015992011-11-07T19:57:18.056+05:302011-11-07T19:57:18.056+05:30Thanks for your clarifications. I am reading more ...Thanks for your clarifications. I am reading more articles of yours and others and will have more queries from to time to understand Hinduism better. Thanks again.MK NATHAN, M'SIAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-65587858942644017902011-11-06T19:48:36.202+05:302011-11-06T19:48:36.202+05:30(cont'd from above)
Any oppression or suppres...(cont'd from above)

Any oppression or suppression had to happen, that can be possible only when the ruler takes up that. Even today we can see the rise or fall of the clout of sections of people being dependent of the ruler whom they support.

The The Cholan and Pandyan kings - post Bahkthi movement were influenced by Saivites and not Vaishnavites and did commit atrocities. There are evidences to this. Their target was Vaishnavites, who swore by Vedantha. The conflict between Vedantic and Saivite people was thus foisted by saivites. You will find no evidence of oppression by Vedantins.

In due course there arose a power struggle among the saivites themselves. The Vaisyas and Vellalars of shiva worshippers could not accept the Saivite Brahmins. In this context let me tell you another thing. In many places in scriptures, both sanskrit and Tamil, we come across reference to the 4 varnas and what accrues to them as a result of such and such a act. Always the middle two varnas will be referred to as gaining power and wealth. The Brahmin and Shudra varnas will be referred as gaining knowledge and mahathwam / greatness. (eg refer 1st chapter in Valmiki Ramayana).

There is always a nexus between Ksahthriyas (rulers) and Vaisyas (business class) Material gains are best enjoyed by them. From times of yore till today this tendency can be seen around us. The rules and laws are made by them and made by ensuring that their interests are protected / not jeopardised. Only the Brahmins and Shudras are left in the fringe.

This development became more pronounced after the fall of kings and kingdoms. In Tamilnadu the Saiva Vellalas could not accept the Saiva Brahmins. This developed as anti-brahmanism. Their reasoning was that since they too were ardent Shiva worshippers, they were entitled to privileges in temples that Brahmins enjoyed. Sir P.Thyagaraja's involvement in Dravidian movement started only when he got angry that a Brahmin who worked under him was standing near the deity in Kapaleeshwarar temple to say the chantings while he, who donated money to renovate the temple was seated away from the deity. Read the articles in tamilhindu.com to know all the incidents like this that the wealthy class did in sheer காழ்ப்புணர்ச்சி against Brahmins.

I suggest you read the google book in the link given below to know how this saivite class provoked anti brahmanism and took advantage of the Dravidian concept proposed by the English and acted in collusion with Periyar.

http://books.google.co.in/books?id=tk-KZmcUEvAC&pg=PA119&lpg=PA119&dq=gnanasambanda+jains&source=bl&ots=efj0CNCFsi&sig=-abcHM9-L4VnS5geEk8S8sMVyfc&hl=en&ei=KwpgTr2xF4i38gOTzdjaDw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCAQ6AEwAQ#v=onepage&q=gnanasambanda%20jains&f=false

I suggest you, Sir to read all the articles written in this blog to know the true picture of Vedic past. There are more to come in which I will be writing on the roots of Shiva worship traced to Thennan desam in the lost lands in Indian ocean.

Before concluding, I wish to bring to your notice that Thillai anthanars (guardians of Nataraja) were the oldest and true Tamils who came from submerged Thennan lands. They were not from North. I will be writing on them in this series. They follow Vedic tradition. Vedic tradition was the first and timeless, Shiva and Vishnu worship also were timeless and conducted in Vedic tradition only. Saiva siddhantha got shape much later.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-2287592314875263072011-11-06T19:48:12.884+05:302011-11-06T19:48:12.884+05:30Dear Mr Nathan,
The anlysis of history of any opp...Dear Mr Nathan,

The anlysis of history of any oppression anywhere in the world will show that such oppressions have happened and can happen only with political and economic clout. Arya Vedham as you call it, has never done that.

In fact only three religions have wielded power over the rulers and masses. They are Christianity, Islam and Buddhism. Hinduism or Hindu spiritual leaders have never done that. Even today you can see that trend. It is because the Hindu theology or what you call Arya Vedham is non materialistic. Even though Hinduism existed in India from an unknown past and rishis have been venerated all along by kings, the kings have never allowed the rishis or Arya Vedins to have their say in the society or in the running of the government. They may take advice but the decision is theirs. I will devote a chapter on this with evidences in this series later.

The attempts to influence kings happened only with Buddhists. Even today it can be witnessed in Srilanka. The Jains did not exhibit clout politically but tried to usurp Hinduism by influencing the education and ideology of the Hindus.

Though Hindu Bhakthi cult encompassing all deities of the Hindu fold, had existed in Tamil lands from sangam times, it had existed as a peaceful cult followed by people on their own volition. Paripaadal stands testimony to it. But with Buddhists casting their influence on Tamil Kings (Goon Pandian is an example) Jains converting Hindus, it provided a need for the Hindus to speak up the glory of Hinduism openly. Until then, Bhakthi was a private affair.

The Bhakthi movement successfully drove out the Buddhists and Jains from Tamilnadu. The Saivites played a major role in that attempt. But the Saivites did not go back to their previous bhakthi cult. The newly tasted power equation with the rulers actually resulted in influencing the kings to indulge in forceful conversion activities. Their vision was to establish all Saivite land. There are records of wanton destruction of vaishnavite shrines and forceful conversion to saivite shrines.

This may be unpalatable to certain readers, but the fact of the matter is that most of Navagraha temples in Kumbakonam area are originally Vishnu temples, forcefully converted into Shiva temples. The Budan temple at Thiruvenkadu was originally the Manivannan kottam that Kannaki and Kovalan worshiped before leaving for Madurai. The Budan is infact one of the sons of Vishnu by name Saaman. There is evidence to all this and there is evidence to Kaaman and Saaman as the 2 sons of Vishnu who were worshiped in sangam times (Paripaadal). If you see a Lakshmi sannidhi in any Siva temple, know then that the temple was originally Vishnu temple! Lakshmi sannidhi can never exist alone in a temple where there is no sannidhi to Vishnu. The saivites retained the Lakshmi while they dismantled the other sannidhis of Vishnu temple.

Through all this, the Vaishnavites did not indulge in counter offense because they are not trained to do so in their Vedanthic grooming. Such being the case, to say that Arya Vedham oppressed others is a gross misunderstanding of the way the Vedic thought influenced its adherents. I don not say that Saivites did oppression on their volition. The ruler did them influenced by the saivites. The time period of this was around and after 10th century AD. That was when the Saiva siddhantham got a final shape.

(cont'd)Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-66876601811000092632011-11-05T20:57:23.510+05:302011-11-05T20:57:23.510+05:30Shrimathi,
It may be true according to your anali...Shrimathi,

It may be true according to your analisysis that the English people and the missionaries have created the Aryans-Dravid friction for their self-benefit.

But no one can doubt that Arya vedam and saiva samayam have operated separately and independantly. Yet, the saiva history shows that Arya Vedam has attempted, and to some extent and for some period of time in history of Tamilians,
concurred the saivism.

The oppression of Arya vedam over saivism through their influence over south Rajahs has created the ill-feelings and hatered between the Tamillians and Aryans which is now construed as Arya-Dravid animosity.

Please clarify.MK NATHAN, M'SIAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-747814237511445388.post-21247781689155274362011-09-16T14:19:27.374+05:302011-09-16T14:19:27.374+05:30திரு பாலகுமார் அவர்களே,
இன்னும் பல கட்டுரைகள் இந்...திரு பாலகுமார் அவர்களே,

இன்னும் பல கட்டுரைகள் இந்தத் தொடரில் வந்து விட்டன. குறிப்பாக 31 ஆவது கட்டுரையைப் படியுங்கள்.

ஈரானியர்கள் இன்னும் பின்னோக்கி ஆராயவில்லை. மரபணு ஆராய்ச்சிகள் அவர்களை இன்னும் போய்ச் சேரவில்லை. இன்னும் 10 வருடங்களில் ஈரானியர்கள் உட்பட ஆரியம் பேசும் பல ஐரோப்பிய மக்கள் உண்மை நிலவரத்தைப் புரிந்து கொள்வார்கள். இப்பொழுதுதான் அந்த ஆராய்ச்சிகள் மக்களிடையே இறங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய நூல்களான ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை ஆராய்ந்தால், முழு உண்மைகளும் கிடைக்கும் என்று வெளி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுதுதான் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் என்னுடைய இந்தத் தொடர் ஒரு முன்னோடி.

இந்தத் தொடரில் ஈரான் பகுதியில் இருந்த டேரியஸ் என்னும் மன்னன் தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்ட காரணமும் அலசப்படும். அது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை தொடர்பு செல்கிறது. அடுத்த சில கட்டுரைகளில் அந்த விவரங்கள் வருகின்றன.

5000 வருடங்களுக்கு முன்னால், துவாரகை அழிந்த போது (அது 5ஆவது அழிவு, அதற்குப் பிறகு 3500 ஆண்டுகளுக்கு முன் 6 ஆவது முறையாக துவாரகைப் பகுதியைக் கடல் கொண்டது. இன்றைக்கு மீட்டு எடுத்துள்ள பேத் துவாரகா அந்த 6 ஆவது துவாரகை ஆகும்.) அரச குடும்பங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் துவாரகையிலிருந்து புறப்பட்டு சிந்து நதிக் கரையை அடைந்தனர். அர்ஜுனன் அவர்களை வழி நடத்திச் சென்றான். அப்பொழுது சிந்துவுக்கு மேற்கில் இருந்த மிலேச்சர்கள், பெண்களைக் குறி வைத்து, குறிப்பாக அரச குலப் பெண்களைக் கடத்திக் கொண்டு சென்றனர். அர்ஜுனனால் பலரையும் மீட்க முடியவில்லை. இந்த விவரங்கள் எல்லாம் மஹாபாரதம் முசல பர்வத்தில் வருகிறது. அப்படிச் சென்றவர்களில் பல கர்ப்பிணிப் பெண்கள் இருந்தனர். அவர்கள் வழித் தோன்றலாக டேரியஸ் இருக்க வேண்டும். அவர்கள் கலப்பால் இரானிய, மத்திய ஐரோப்பிய மக்கள் எழுந்தனர். 40,000 வருடங்களுக்கு முன்பும் ஒரு இடப்பெயர்வு இந்தியாவிலிருந்து இரான், ஐரோப்பாவுக்குச் சென்றது. ஆனால் என்றுமே அங்கிருந்து இங்கு வரவில்லை.

அர்ஜுனன் மீதம் இருந்த மக்களை அழைத்துச் சென்று குடியமர்த்திய பகுதிகளே இன்று சிந்து சமவெளிப் பகுதிகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. உண்மையில் 2000 த்துக்கும் மேற்பட்ட அந்த பகுதிகள் சிந்து நதிக் கரையில் இல்லை. அவை இருக்கும் இடங்கள் சரஸ்வதி நதிப் படுகையே என்று விண்கலன்கள் தரும் படங்கள் காட்டுகின்றன. அதாவது சிந்து சமவெளி நாகரிகம் என்பது அச்சு அசலான ஆரிய நாகரிகம். அங்கு வாழ்ந்தவர்கள் துவாரகையைச் சேர்ந்தவர்கள். அவர்களைத் தான் திராவிடன், தமிழன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், திராவிடவாதிகள்!!

இன்று வரை வந்துள்ள சிந்து சமவெளி ஆராய்ச்சியை அறிந்தவர்கள் இதைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்வார்கள். திராவிட இயக்கம் என்பது அறிவுக்கு சம்பந்தமில்லாத இயக்கம் என்று நொபுரு கராஷிமா அவர்கள் ஏன் சொன்னார்கள் என்று இப்பொழுது தெரியும் என்று நினைக்கிறேன்.

இன்னும் விஷயம் இருக்கிறது.
கிருஷ்ணனது முதல் மனைவி ருக்மிணி பாதி வழியில் தீ மூட்டி அதில் இறங்கி உயிரை விடுகிறாள். இன்னொரு மனைவியான சத்யபாமா, சன்னியாசம் கொண்டு,இமய மலையைக் கடந்து ஆஃப்கானிஸ்தானம் நோக்கிச் சென்று விடுகிறாள். அவளுடன் சென்றவர்கள் உண்டாக்கினது மித்தானி ஆட்சியாகும்.

3500 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் அவர்கள் வாழ்க்கை அவதியுற்றது. அவர்கள் குடியமர்ந்த நதிப் படுகையில் - (இது சிந்து நதி அல்ல. சரஸ்வதி நதிப் பகுதி) பூகம்பம் ஏற்பட்டு, நீர் ஆதாரங்கள் முழுவதும் மறைந்து விட்டன.

அதனால் பலரும் கிழக்கு நோக்கி கங்கை நதிப் புறத்துக்குச் சென்றனர்.

அந்த நேரத்தில் 6 ஆவதாக ஏற்படுத்தப்பட்ட துவாரகையில் தண்ணீர் புகுந்தது. அந்தத் துவாரகையில் வசித்த மக்கள் எங்கு சென்றார்கள் தெரியுமா?

அதுதான் இந்தத் தொடரின் சஸ்பென்ஸ் என்று வைத்திருந்தேன். அதை இப்பொழுது போட்டு உடைத்து விடுகிறேன். அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். ஆனல் அவர்கள் பிராம்மணர்கள் அல்லர். யாரை வந்தேறிகள் என்றார்களோ அவர்கள் வந்தேறிகள் அல்லர்.

வந்தேறியவர்களை, இங்கு இருந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, ஏன் தமிழ் மன்னர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. வந்தேறியவர்களது புரவலர்கள் பலம் குன்றிய பிறகு, அந்த மக்கள் பெற்ற அடையாளம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பது. மற்றவை இந்தத் தொடரில் வரும்.Jayasree Saranathan https://www.blogger.com/profile/01048252011566427834noreply@blogger.com